Re: உங்கள் முயற்சி தொடர என் வாழ்த்துகள்

thilee283

Posted on Feb 8, 2010 08:10 UTC
Sivagamiyin Sabadham Part 1 - Chapter1

உங்கள் முயற்சி தொடர என் உள்ளம் கனிந்த வாழ்த்துகள். நான் கல்கியின் இந்த கதையை 25 வருடங்களிற்கு முன்பு எனது ஊரில் (யாழ்ப்பாணம்) படிக்கும் போது என்ன உவகை ஏற்பட்டதோ இப்போது உங்கள் ஒலி பேழையை கேட்கும் போதும் மேலும் ஒருபடி உண்டாகிறது .