Maniratnam's Masterpiece

Duration 43m 28s

mp3 download

Average rating (2 votes):

Login to rate this episode

Comments

Login to post a new comment.

Mani Manthiram

Ammu

Tue Dec 19, 2006 1:26 UTC

Hi Nathar,
Unga karuthu & vazthuku mikka nandri. Manirathnam oda thozhilnutpathai pathi pesura alavukku ennaku knowledge illa, adhan andha topic kai touch pannala. :-)
Unga karuthukalai thodarndhu ezhudhunga.

மணி மந்திரம்!

velikaNda nathar

Tue Dec 12, 2006 0:08 UTC

நீங்க மணி மந்திரம்னு அவருடய படங்களில் உள்ள தொழில்நுட்பம், இயக்க நுடபங்களை பத்தி பேசுவீங்கன்னு நினைச்சு கேட்க ஆரம்பிச்சேன், ஆனா காதல் பத்திய கருத்துக்கள் அதை மணி எப்படி ட்ரீட் பண்ணினாருன்னு சொல்லி அதிலே உங்களுடய கருத்துக்களை சொன்னீங்க! கேட்க நல்லா இருந்தது! Sweet Voice! இந்த Podcastக்கு நான் புதுசு! ஆனா நிறைய பதிவுகள் எழுதி இருக்கேன், அதிலே ஒலி,ஒளி படைப்புகள் நிறைய பப்ளிஸ் பண்ணி இருக்கேன்! ஆனா இந்த site புதுமையா இருக்கு! Againநீங்க சொல்ல வந்த கருத்தை கேட்டேன், முக்காவாசி ஒத்துக்கலாம், கல்லூரின்னு போறப்ப இந்த காதல்னு நம்மளை டைவர்ட் பண்ணிட்டா நம்ம அப்ஜக்டிவிட்டி போயுடும்! நல்ல கருத்துக்கள், மத்த பொட்கேஸ்ட்டையும் கேட்டு என் கருத்தை எழுதிறேன்! நீண்ட ஒலிப்பரப்பு, ஆனா நல்ல முயற்சி, என் வாழ்த்துக்கள்!

Re:sathiyama nan illeenga

Ammu

Tue Oct 03, 2006 1:19 UTC

Kandippa neenga illa nu theriyum :-)
Neenga ippadi ya reply panuveenga, indha neram innoru podcast potu ennai kizhuchi irrupingalaey :-)

Subscribe

  • Subscribe with iTunes
  • Subscribe with Google Reader
  • Subscribe with My Yahoo
  • Subscribe with Newsgator
  • Subscribe with Bloglines
  • rss

Details

Tags